Lirik Lagu Canyon, Catch Your Thoughts Warble
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்...
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்...
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்...
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்...
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்...
நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!
உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்...
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்...
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்...
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்...
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்...
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்...
நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!
உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
post a comment