Lirik Lagu Vaadi Vaadi Vijay
எனக்கு Musicஅ பத்தி என்ன தெரியுமா
Peter அக்காக்கு நம்மள பத்தி தெரியல
अभी ढेको सुपिस्तानु
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand Watt Bulb போல கண்ணு கூசுதேடி
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
அட டிஸ்கோ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand Watt Bulb போல கண்ணு கூசுதேடி
ஹே அசோ பாடே ஹே அம்மா பாடே ஹே மாமா பாடே நல்ல படுலே
ஏய் Peter இந்தா Quarter அவன் தள்ளிக்கினு போறது உன் Daughter
ஏய் ராமு Cool மாமு நீ ஆடுறது Day And Night Gameமு
ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே
பாட்டுலுனா குலுக்குடா Theaterன்னா கலக்குடா சச்சினோட Policy மாறாதே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
அட Rap வந்தாலும் Jazz வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
அட Rockகு வந்தாலும் Breakக்கு வந்தாலும் Shakeகே ஆகாது தமிழ் கானா பாட்டு
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand Watt Bulb போல கண்ணு கூசுதேடி
ஏய் கொஞ்சம் SPEED ஏத்து மாமே
HEHE I Think Its Time To Come Back To Normal
ஹேய் தாசு இன்னா ரவுசு வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட பன்னு தானே
ஹேய் Figure மடக்க தான் பீpizza Hutடு கேக்குதா நாஷ்டா கையேந்தி பவன் தானே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு போடு
அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand Watt Bulb போல கண்ணு கூசுதேடி
ஹே ஹே ஹே ஹே ஹேஹே
இது பாட்டு

post a comment